09-08-2022, 08:56 AM
எப்படி இவ்வளவு கதைகளை மெயின்டெய்ன் செய்யறிங்க. ஆச்சரியமாக இருக்கு.
உங்களுக்கு மூளைக்குள்ள ஏகப்பட்ட கதைகள் ஓடிக்கிட்டே இருக்கும் போல.. எதையா இருந்தாலும் எழுதி வைச்சிடுங்க. சின்னதாட் மறந்துபோனாலும் எங்களை மாதிரி வாசகர்களுக்குதான் நட்டம்.
எப்ப முடியுமோ அப்ப கதையை எடுத்து முடிச்சு வையுங்க. இந்த தளத்தை மட்டும் நம்பி கதைகளை போட வேணாம். எப்பையாச்சும் கிளோஸ் ஆகிடுச்சுனா பெரிய லாஸ். பேக்அப் எடுத்து வைச்சுக்கோங்க.