08-08-2022, 07:44 PM
"தீபா.. தீபா.. எங்கிருக்க.." பதறியபடி ஓடி வந்தாள் ராக்கம்மா..
"குடிசைக்கு பின்னாடி இருக்கேக்கா.." என குரல் வந்தது. குடிசைக்கு பின்னாடி ஓடி பாத்திரங்களை போட்டு துலக்கிக் கொண்டிருந்த தீபாவை பார்த்து..
"தீபா.. உன் புருசனை யாரோ வெட்டி போட்டுடாங்க. பெரிய ஆஸ்பத்திரியில் சேத்து இருக்காங்க" என்றாள்.
"ஐயயோ.. என் தலையில இடியை போட்டுட்டிங்களே..." என கூறிக்கொண்டே குடிசைக்குள் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை வாரீ சுருட்டி தோளில் போட்டுக்கொண்டு வேகவேகமாக கிளம்பினாள். அவள் பின்னே ராக்கி ஓடினாள்.

sagotharan