08-08-2022, 06:25 PM
(This post was last modified: 08-08-2022, 06:32 PM by praaj. Edited 2 times in total. Edited 2 times in total.)
முதலில் சங்கிதாவுக்கு உண்மை புரிய வேண்டும், குமார் நல்லவன் போல் நடிக்கும் வக்கிரமான எண்ணம் கொண்டவன் தன் மகனை அவன் எப்படி எல்லாம் குருரமாக மணதலவில் சித்திரவதை செய்தான். ஒவ்வொரு முறையும் வீடியோ எடுத்தது அவன் blackmail செய்தது சஞ்சய் அவமானத்தால் மணதலவில் நொருங்கி போனது. இது தொடர்ந்தால் தன் வாழ்கை நிச்சயம் பறிபோகும் என்று புரிந்து குமாரை வெறுத்து ஒதுக்கி பின் சஞ்சயுடன் இனைய வேண்டும் அது அவர்கள் வாழ்கையை காதலித்து திருமணம் செய்தா கணவன் மனைவி போல் இருக்க வேண்டும். இதை கண்டு குமார் நொந்து வேதனை பட்டு தன்னால் இனி ஒன்றும் செய்ய முடியாது என்று புரிந்து வெளியேற வேண்டும்.