Adultery சொர்கத்தீவு - கணவனும் மனைவியும்
#7
நான் : என்ன என்னய பாக்குற..  நானும் உன்னோட நெலம தான். இங்க வந்தப்புறம் தான் இதெல்லாம் தெரியும்.. நீ பாக்குறத பாத இதெல்லாம் தெரிஞ்சு உன்னைய இங்க கூப்டுட்டு வந்து இருக்கேன் னு நினைக்காத.

மனைவி : இல்ல, எனக்கும் புரியுது. எனக்கும் என்ன சொல்றதுன்னு தெரியல.
நான் : இங்க பாரு என்ன முடிவோ.. ரெண்டு பெரும் சேந்து தான் எடுக்கணும். இணைக்கு காலையில சொன்னியே ஹனிமூன்கு நா பிளான் பண்ணினது நல்ல சொதப்புச்சுனு.. அந்த பேரு இனிமே எனக்கு வேணாம்.

மனைவி : யப்பா இப்போவது என்கூட கலந்து பேசி முடிவு பண்ணனும் னு நீங்க நெனைச்சீங்களே அதுவே எனக்கு பெரிய சந்தோஷம் பா சாமி.
நான் : சரி, அதன் உன்னோட முடிவு என்னனு கேட்டுட்டேன்ல ..நீ தான் தெளிவான ஆள் ஆச்சே . நீயே சொல்லு இந்த நிலைமைக்கு ஒரு முடிவ.

மனைவி : பாத்தியா பாத்தியா.. என்னோட முடிவுன்னு கேட்டுட்டு .. என்னால தான் போச்சுன்னு என் தலைல தூக்கி போடா பாக்குற ல நீ.
நான் : சரி அப்புறம் என்ன தான் பண்ணுறது.. உங்கிட்ட கேட்டாலும் ஒரு முடிவு சொல்ல மாட்டிங்குற.. எனக்கும் என்ன சொல்றதுன்னு தெரியல.

மனைவி : சரி .. வாங்க அப்போ ரெண்டு சைடு இருந்தும் யோசிச்சு பாக்கலாம். அந்த பேப்பர் எடுங்க. பேப்பர்ல எழுதி யோசிக்கவே ஒரு பாதி பிரச்னை முடிஞ்சுரும்.

அப்டினு எடுத்து கீழ இருக்காதெல்லாம் எழுத ஆரம்பிச்சா...

ஒன்னு : நம்ம இந்த கேம் வெளயாடல

பிளஸ் :
1. 4 lacs  எடுத்துக்கிட்டு நம்ம கெளம்பிகிட்டயே இருக்கலாம். அந்த காச வச்சுக்கிட்டு இன்னு நல்ல இடமா போகலாம் இல்லனா அத சேவ் பண்ணிக்கலாம்.
2. நமக்கு எந்த நஷ்டமும் இல்ல. அலைச்சல் மட்டும் தான். அதுக்கு எக்ஸ்ட்ரா 2 lacs  கிடைக்குது. அதுனால பிரச்னை இல்ல.

மைனஸ்
1. 1 கோடி வாங்கிட்டு போறதுக்கான ஒரு வாய்ப்பை நம்ம விடுறோம்,
2. அவுங்க ஸ்ட்ரிக்டா சொல்றத பாத்தா கண்டிப்பா திருப்பி நெனச்சாலும் இங்க வந்து விளையாட முடியாது. அந்த உருத்தல் மனசு குள்ள இருந்துகிட்டே இருக்கும்.
3. 1 கோடி கம்பர் பண்ணும்போது இந்த 2 lacs  பெரிய காசு கெடயாது. நம்ம ஒரு வருஷம் சம்பாரிச்ச கூட அத நம்ம சம்பாரிச்சுட முடியும். ஆனா ஆயுசுக்கும் வேல பாத கூட 1 கோடி கைல பாப்போமா அப்டின்றது சந்தேகம் தான்.
4. conslation  prize  இவளோ குடுக்கிறாங்க நா..தப்பு தவறி கூட ஏதாது நம்ம ஜெயிச்ச அதுக்கும் நல்ல அமௌன்ட் குடுத்த இன்னமும் செட்டில் தான்.
5. அண்ட் இது எல்லாத்துக்கும் மேல அண்ட் 7 நாள் தான். ஆயுசுக்கும் வேல பாக்குறதுக்கு 7 நாள் ல இவளோ காசு கெடைக்கிறதுக்கும் வாழ்க்கையே புரட்டி போட்ட மாதிரி மாறிடும்.. இதையும் நாம இழந்துருவோம் இங்க இருந்து கிளம்பின.

இப்டி எல்லாம் வரிசையா அவ மனசுக்குள்ள ஒன்னு ஒண்ணா யோசிச்சு யோசிச்சு சொல்லிக்கிடேயே வந்த.

மனைவி : ம்ம்ம்.. எனக்கு தெரிஞ்சு அவ்ளோதா. இப்போ பாத்தா நம்ம இலக்குறது தான் அதிகமா இருக்கு. இந்த option  நம்ம சூஸ் பண்றதுல பெருசா ஒன்னும் நமக்கு கிடைக்கல. நோ ரிஸ்க்.. No risk no reward.

நான் : இங்க பாரு.. நீ இப்டி எழுதுறதால எனக்கு இன்னும் குழப்பம் தான் ஜாஸ்தி ஆகுது.
மனைவி : அட சும்மா இருங்க.. அவ்ளோதா.. நம்ம விளையாண்ட என்ன என்ன கெடைக்குதுனு எழுதுறேன்.

ரெண்டு : சரி னு கேம் விளையாண்டா

பிளஸ் :

1. ஒரு கோடி ஓட வீட்டுக்கு போகலாம்.. இன்னு ஒழுங்கா விளையாண்ட அதுக்கும் மேல கூட சம்பாரிக்கலாம். 7 நாள் ல லைப் செட்டிலேட். இந்த ஒரு பாயிண்ட் போதுமானது.. வாழ்க்கைல வர போற எல்லா பிரச்சனைக்கும் இந்த காசே ஒரு தீர்வா இருக்கும். நம்ம கஷ்டப்படவே தேவ இல்ல.
2. நம்ம கூட நம்மள மாதிரி couples  தான் வெள்ளாடுவாங்க சொல்லிருக்காங்க. அதுனால பயம் இருக்காது.
3. உயிர்க்கு ஆபத்தாவோ.. இல்ல கஷ்டம் குடுக்குற மாதிரியோ எந்த ஒரு விஷயமும் இருக்காது சொல்லி இருக்காங்க. அதுனால எந்த பயமும் இருக்காது.
4. இது எல்லாத்துக்கும் மேல நம்ம யாருனு யாருக்கும் தெரியாது.. கேம் முடியுற வரைக்கும் மாஸ்க் குள்ள தான் இருக்க போறோம்.
5. உங்க கூட வேல பாத்தவரே.. காசு வாங்கிட்டு வந்து இருக்க மாதிரி தெரியுது சொல்லுறீங்க.. சோ ஜேனுப்பினீர் எந்த ப்ரோப்ளேமும் இல்ல காசு குடுப்பாங்க தோணுது.


மைனஸ் :

1. எந்த மாதிரி வெளயாட்டுனே நமக்கு ஒன்னும் தெரியல.. உள்ள போய்ட்டா 7 நாளுக்கு புடிக்கிதோ இல்லையோ விளையாட தான் வேணும்.

மனைவி : ஏங்க ... என்ன தான் 5 பாயிண்ட் பொசிட்டிவா இருந்தாலும் என்ன கேம் தெரியாம விளையாட முடிவு பண்ணிக்கிறது நினைக்கும்போது இந்த ஒரு பாயிண்ட் நெகடிவ்.. எல்லா பொசிடிவ்ச்யும் தூக்கி சாப்ட்ருச்சுனு தாங்க தோணுது.. என்னால முடிவு எடுக்க முடியலைங்க.

நான் : அட போடீ பைத்திய காரி. உன்னால பேப்பரும் இங்கும் தான் வேஸ்ட் .

மனைவி : யோசிக்கவே முடியலைங்க. நீங்கலாவுது ஒரு வழி  சொல்லுங்களேன்.
நான் : இங்க பாரு.. நா எந்த முடிவும் எடுக்கல.. இதை தான் நா ஆரம்பத்துலயே சொனேன். நீ என்ன சொல்றியோ அத செய்யுறன் அவ்ளோதா.

மனைவி : அப்போ வேணாங்க.. நம்ம விளையாட வேணாம். ஆசையா விட பயம் தான் ஜாஸ்தியா இருக்குங்க.
நான் : அப்புடி ஒரு முடிவ தெளிவா சொல்லு. விடு.. போதும் இதை பத்தி எதுவும் இனி யோசிக்க வேணாம். அவன் வரும்போது சொல்லிட்டு நம்ம ஈவினிங் ஊற சுத்திட்டு.. காலையில கிளம்பலாம்.

அப்டினு சொல்லிட்டு என் பொண்டாட்டிய போய் குளிச்ட்டு வா னு அனுப்புனேன். அப்போ நா பெட் ல படுத்துகிட்டு யோசிச்சுகிட்டு இருந்தேன். என்ன தான் பயம் இருந்தாலும் காசு ஆச யாரை விட்டுச்சு. எனக்கு வெளயாடனும் அப்டினு ஆச தான். ஆனா அதுக்காக கடைசில என்னோட முடிவுன்னு என்னய  கொர சொல்லுவானு நா பேசல. அவளுக்கு என்ன விருப்பமோ அத பண்ணுவோம்னு  என் மனச நானே அமைதி படுத்திகிட்டு இருந்தேன். இதை பத்தி இனி எதுவும் யோசிக்காம மூட்டையை கட்டணும் னு நெனச்சுக்கிட்டு படுத்தேன்.  குளிச்சுட்டு வந்தவ..

மனைவி : பேசாம விளையாண்டு தான் பாப்போமா..
நான் : இங்க பாரு உன்னைய கொன்றுவேன். அதா முடிவு பண்ணி வேணாம்னு தானே சொன்ன. அதா பத்தி இனிமே யோசிக்காத தானே சொனேன் அப்புறம் என்ன .. குளிக்கிறப்போ என்ன யோசிச்சுகிட்டு வந்த?


மனைவி  : ஏதோ வாழ்க்கைல புதுசா ஒன்னு நடக்குது.. அத ஏன் வேணாம்னு விட்டுட்டு போகணும்னு மனசுல தோணுச்சுங்க.
நான் : எனக்கும் அப்டி தான் தோணுது..சொல்லப்போனா நம்ம இந்த இடத்துக்கு வந்து இருக்கவே கூடாது.
மனைவி : இதெல்லாம் இப்போ யோசிச்சு என்ன பண்ணுறது.. பேசாம ஊட்டி கொடை போயிடு வந்து இருக்கலாம்.

நான் : இங்க பாரு.. இது நடக்குமோ அது நடக்குமோனு பயந்துகிட்டு இருந்த.. பயந்துகிடக்கே இருக்க வேண்டியது தான். காசு கிடைக்குது எப்படியாவது வெளயாண்டுறாம்னா வௌடலாம், இல்லனா வேணாம்.

நான் : ஆனா ஒன்னு..conditionaa  சொல்லிடுரேன்.. வெளாடுறோம் வெளயாடலை. இப்போ எடுக்குற முடிவு உன்னால என்னால னு  என்னைக்கும் அடிச்சுக்க கூடாது. இது நல்ல புரிஞ்சுச்சா ?
மனைவி : புரியுதுங்க. வெளையாடலாம். இது ரெண்டு பெரும் சேந்து எடுத்த முடிவு.. வர்ற பிரச்னை எல்லாம் சேந்து தான் சமாளிக்கணும். நீ .. நா அப்டின்ற பேச்சுக்கே இனி இடம் இல்ல. விளையாண்டு பாத்துரலாம்.

அப்டினு சொல்லிட்டு நானும் அவளும் படுத்துகிட்டு இருந்தோம்.. ஏதோ யோசிச்சுகிட்டு இது பத்தி பேசிக்காம. அவளுக்கு நெறய கேக்கணும் போல பேசநும் போல இருந்துச்சு. ஆனா எதையும் ஓப்பனா பேச முடியாததால அமைதியா இருந்தா.

அவன் சொல்லிட்டு போன மறுநிமிஷமே உன்னைய அவனுங்க ஏதாச்சும் பண்ணிட்டா என்னடி பண்ணுறது..அப்டினு தான் கேக்கணும்னு நெனச்சேன். ஆனா அப்டி கேட்டு.. அவ கண்டிப்பா பயந்து ஸ்டராங்கா No  சொல்லிட்டா என்ன பண்ணுறது.. அப்படின்ற பயம் ரொம்பவே இருந்துச்சு. மாடர்ன் டிரஸ் போடவே தயங்குறவ.. அதெல்லாம் நெனச்சா பயந்து வேணவே வேணாம் இப்போவே கிளம்ப சொல்லிருவாளேன்னு தான் நா கேக்கல.. ஆனா அவளும் என்கிட்ட இத பத்தி ஏன் கேக்கல அது தான் ஆச்சரியமே. என்னய ஏதாச்சும் பண்ணிட்டா நீ என்னடா பண்ணுவேன்னு ஏன் அவ கேக்கல.. நா வேணாம் சொல்லிருவேன்ன்ற பயத்துலயா இல்ல அது அவளுக்கு தோணவே இல்லையா..

இப்புடி யோசிச்சுகிட்டயே படுத்து தூங்கி எந்திரிக்க.. நேரம் கரெக்டா 6 ஆகிருச்சு.. பெல் அடிக்கிற சத்தம் கேட்டு எந்திரிச்சேன்

தொடரும்...
[+] 2 users Like kiruthika's post
Like Reply


Messages In This Thread
RE: சொர்கத்தீவு - கணவனும் மனைவியும் - by kiruthika - 08-08-2022, 06:11 PM



Users browsing this thread: