07-08-2022, 11:36 AM
(26-06-2022, 10:46 PM)rojaraja Wrote: எனக்கும் "நிஷா உங்களின் ஒருத்தி" முடிவு ஏற்புடையதாக இல்லை, அதனால் அந்த கதையை நிஷா சீனுவுடைய வீட்டுக்கு சென்றதில் இருந்து எனக்கு தகுந்தாற் போன்று மாற்றி எழுத ஆரம்பித்தேன்.Eagerly waitig nanba...all the best semaya eludhunga seekiram upload panunga
எழுத ஆரம்பித்த பின்னர் தான் உணர்ந்தேன் கதையை ஆசிரியர் எந்த ஆழத்திற்கு என் மனதில் ஏற்றி இருக்கிறார் என்று, மேலும் என்னால் சில பகுதிகள் கூட தொடர்ந்து மாற்றி எழுத முடியவில்லை. ஆசிரியர் துபாய் சீனு எந்த அளவுக்கு இந்த கதையை அலசி ஆராய்ந்து எழுதி இருக்கிறார் என்று புரிந்துகொண்டேன் (அவர் பார்வையில் கதையின் முடிவு மிகவும் சரியே).
இருப்பினும் என்னால் முடிவை ஏற்க மூடியதால் தொடர்ந்து எழுதிக்கொண்டு தான் இருக்கிறேன் விரைவில் என் பார்வையிலும் நிஷா வெளியில் வருவாள் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.