Adultery வாழ்க்கை இறுதி வரை
இந்த  கதையின்  கரு  சில
வருடங்களுக்கு  முன்  பல
பத்திரிகைகளில்  வந்த
நிகழ்வு. 
ஒரு  பெண்  தனது  காதல்
கணவனை  கொன்ற  குடும்பத்தில்  மெதுவாக  ஒவ்வொரு வராக  12  வருடங்கள் காத்திருந்து  அந்த  குடும்பத்தில்  உள்ள  கடைசி  வாரிசு  வரை  9  பேரை சயனைடு  அளவில்  சிறியதாக  கொடுத்து  கொடுத்து  கொன்றாள்  . 

கடைசியாக அந்த  வீட்டில்  இருந்த  கிழவனை  கொலை  செய்யும் போது  யார்  அவளுக்கு  சயனைடு  கொடுத்தானோ  அவன்  அதை  சாராயக்கடையில்  குடித்து விட்டு  உளறிய  போது  தான்   உலகத்திற்கு  தெரிய  வந்தது. 
அந்த  பெண்  மொத்த  சொத்துக்கும்  வாரிசானால். 

இந்த  ஒரு  கருவை  வைத்து  அதில்  இருக்கும்  கொலைகளை  மாற்றி  .  ஷியாம்  வீனா  வாழ்க்கை யாக  எழுதுகிறேன். 

கதை  துவக்கத்தில்  முதல் பகுதி  தீரும்  முன்பே  ஒருவர்  எல்லா  கதையும்  புரிந்தது  போன்று  இது  வேறு  மொழியில் இருந்து  தழுவியது  என்றார்.  அதற்கு  பதில்  பதிவு  இட்டேன்.  இன்று வரை  அவரிடம் இருந்து  கருத்து  வரவில்லை. 

நண்பர்  ராம்கி  எழுதும்  ஒரு  புள்ளி  இரு  கோலம்  கதையில்  யாருமே  கமெண்ட்  பதிவு  செய்வது  இல்லை  அதிகபட்சமாக  இரண்டு  பேர்  செய்கிறார்கள். 

நேற்று  நான்  ஒரு  கமெண்ட்  பதிவு  செய்தேன்.  அதற்கு  ஒருவர்  நான்  காப்பி பேஸ்ட் கொடுத்து  கமெண்ட்  இடுவது  தவறு  என்கிறார். நான்  கதையையே   நிறுத்துவேன்  என்கிறார்  வேறு  ஒரு  அன்பர். 

தாராளமாக  செய்யவும்.  எனக்கோ  நண்பர்  ராம்கிக்கோ  அதனால்  பாதிப்பு  எதுவும் இல்லை. 

நாங்கள் இருவரும்  மிக  நல்ல  மிகமிக  வசதியான  வாழ்க்கையை தான்  வாழ்கிறோம். 

எப்படியும்  தொழில்  ரீதியாக  வருடத்திற்கு  இரண்டு  அல்லது  மூன்று முறை  வெளிநாடுகளுக்கு  சென்று  உல்லாச  வாழ்க்கை  தான். 

எங்களது  தொழிலால்  ஏற்படும்  சில  மனச்சோர்வினை  தீர்க்க  மட்டுமே  இந்த  தளத்தில்  கதை  எழுதுவது. 

அவர்  எனது  கதையையும்  நான்  அவர்  கதையையும்  மட்டுமே  படிக்கிறோம்.  அது  போதும்  எங்களுக்கு. 

இ. மெயிலில்  வந்து  ரிப்போர்ட்  அடிப்பேன்  என்று  எங்களை  மிரட்டுவதாக  நினைப்பது  சிறுபிள்ளை  தனமானதே  அன்றி  வேறு  எதுவும் இல்லை. 

நாளை முதல்  தொடர்ந்து வருவாள்  "  வீனா  "

நன்றி

ஷியாம்  ( நண்பர்  ராம்கிக்கு  வேண்டியும்  ) 
[+] 3 users Like Shyamsunder's post
Like Reply


Messages In This Thread
RE: வாழ்க்கை இறுதி வரை - by Shyamsunder - 05-08-2022, 08:22 PM



Users browsing this thread: 1 Guest(s)