05-08-2022, 05:46 PM
என்னுடைய அன்பான நண்பர்கள் தவறாக எண்ண வேண்டாம். இப்பொழுதெல்லாம் எனக்கு கொஞ்சம் வேலை அதிகமாக இருக்கிறது.
கிடைக்கும் கொஞ்சம் இடைவெளியில் நண்பர்கள் எழுதிய கதையை படித்து கொண்டு கமெண்ட் மட்டுமே பண்ண முடிந்தது.
கண்டிப்பாக என்னுடைய கதையை இடையில் விடமாட்டேன்.
இப்பொழுது தான் எழுத ஆரம்பித்து இருக்கிறேன். கண்டிப்பாக அடுத்த வாரத்தில் அப்டேட் பண்ணுகிறேன்