04-08-2022, 07:59 PM
Sironmoney நண்பரே..
நீங்கள் கதை எழுதுவது தவறு இல்லை.. நீங்கள் உங்கள் பங்குக்கு ஒரு அப்டேட் மட்டும் போட்டுவிட்டு அதற்கு பிறகு தொடர முடியாது என்கிறீர்கள்.. இது கதையை இடையில் வந்து குழப்புவது போல ஆகிறது.. எழுதுவதாக இருந்தால் முழுவதுமாக எழுதுங்கள்.. அதில் எனக்கு ஆட்சேபனை இல்லை.. இப்படி ஒவ்வொரு கதையிலும் ஒரு அப்டேட் மட்டும் போட்டால் என்னால் அதை தொடர முடியாது..

❤️ காமம் கடல் போன்றது ❤️