04-08-2022, 02:15 PM
நீண்ட நாட்களாக நான் பதிவு செய்யவில்லை. உண்மையை சொல்ல போனால் எனக்கு இந்த சில நாட்களாக நேரம் எதுவும் கிடைக்கவில்லை. இதுவரை அடுத்த பதிவை தொடங்கக்கூட இல்லை. இன்று தான் எழுதுவதற்கு நேரம் அமைந்தது. இன்று ஒரு இரண்டு மணிநேரம் கிடைக்கும் அனால் ஒரு அப்டேட்டுக்கு அது பற்றாது. தொடர்ந்து நான்கு நாளுக்கு இரண்டு மணி நேரம் கிடைத்தால் தான் ஒரு அப்டேட் எழுத முடியும். பார்ப்போம் எப்படி அமையுது என்று. இன்று நான் அடுத்த அப்டேட் எழுத தொடங்குறேன். என் வாடிக்கையான வாசகர்கள் இந்த சைட் வந்து பதிவு இல்லை என்று ஏமார்ந்து இருப்பார்கள். என் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். முடிந்தவரை விரைவாக அடுத்த அப்டேட் போடா பார்க்குறேன்.