03-08-2022, 09:37 PM
அவள் அறையில் இரண்டு கண்ணாடிகள் இருந்தன. முன்னாலும் பார்க்கலாம் பின் பக்கத்தையும் பார்க்கலாம். உடுத்து முடித்துவிட்டு கண்ணாடியில் தன்னை பல கோணங்களில் ரசித்து பார்த்தாள். அவள் ஒரு பாரமில்லாத மெல்லிய நைலான் சேலையை லேசா பிதுங்கிய வயித்தில, கீழிறக்கி தளர்வாக உடுத்தியிருந்தாள். அந்த சேலையில், அவளுடைய இடையும், இடுப்பின் சிறிய மடிப்புகளும், ஜொலித்துக்கொண்டிருந்தன.