03-08-2022, 10:59 AM
சிறப்பான பதிவு. நல்ல கதை ஓட்டத்துடன் கொண்டு சென்று அருமையாக முடித்திருக்கிறீர்கள். நன்றி பாராட்டுகள். நீங்கள் அடுத்ததாக பதிவு செய்ய இருக்கும், 'சொல்ல முடியாத அந்தரங்கம்' கதையினையும் சிறப்பாக கொண்டு செல்வீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிரது. வாழ்த்துகள்.