02-08-2022, 01:03 PM
வித்தியாசமான கதை எழுதுவதற்கு நன்றி நண்பா!!
நான் சீரியல் எல்லாம் பார்த்ததில்லை!! எங்கள் வீட்டிலும் யாரும் சீரியல் பார்க்க மாட்டார்கள்!!
ஆனால் ஒரு சீரியலை வைத்து நீங்கள் எழுதுவது படிக்க ஆர்வமாக இருக்கிறது நண்பா!!
தொடர்ந்து எழுதுங்கள் நன்றி!!
-----------------------------------------------------------------------
----------------------------------------------------------
கதையை எழுதிய கதாசிரியருக்கு என் நன்றிகள்