02-08-2022, 12:54 PM
(This post was last modified: 20-08-2024, 02:38 PM by GEETHA PRIYAN. Edited 3 times in total. Edited 3 times in total.)
1. அர்ஜுனின் சோகமும் அம்மாவின் தவிப்பும்
அர்ஜுன் பிரதாப்பும் ரோஜாவும் மனமொத்த தம்பதிகளாக வாழ்ந்து வந்தார்கள். ரோஜா 2 மாத கர்ப்பிணியாக இருந்தாள். அர்ஜுன் பிரதாப் நேர்மையான வக்கீல் என்பதால் அவனுக்கு விரோதிகள் அதிகம். அவர்கள் அவனை தீர்த்துக்கட்ட சதி செய்து கொண்டே இருந்தார்கள். அதில் முக்கியமாக வக்கீல் ஜெயச்சந்திரன் அவர் மகள் அனு சிறையில் இருக்கும் சியாம் ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்கள் ரோஜாவையும் அர்ஜுனையும் கொல்வதற்கு பலமுறை முயற்சி செய்தார்கள். இவர்களுக்கு அர்ஜுனின் அத்தை யசோதாகவும் அவள் கணவன் பாலுவும் உடந்தையாக இருந்து வந்தார்கள்.
ஒருமுறை ரோஜாவை கடத்திக் கொண்டு போய் கடலில் தூக்கி போட்டு விட்டார்கள். அர்ஜுன் தன் மனைவியை எங்கெங்கோ தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. அவளது உடல் கரையிலும் ஒதுங்கவில்லை. அவள் யாருடைய கண்ணிலும் படவில்லை. அவள் என்னவானால் என்று யாருக்கும் தெரியாமல் இருந்தது. அர்ஜுன் அவனது நெருங்கிய நண்பரும் போலீஸ் அதிகாரியுமான சந்திரகாந்தா மூலம் பல இடங்களில் தேடிப்பார்த்தும் ரோஜா கிடைக்கவில்லை. மனைவியை பிரிந்த அவன் ஒரு கட்டத்தில் மிகவும் மனமுடைந்து போனான். அவன் மட்டுமல்ல அவன் வீட்டில் இருக்கும் அவன் அம்மா அப்பா பாட்டி அவன் மாமியார் என அனைவருமே மனம் உடைந்து போனார்கள். அர்ஜுனுக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் அனைவரும் அவனைப் பார்த்து கதறி அழுதார்கள். இதை அவர் வீட்டிலேயே தங்கி இருக்கும் யசோதாவும் அவள் கணவனும் பார்த்து மனதுக்குள் சிரித்துக் கொண்டார்கள்.
அர்ஜுனின் அம்மா கல்பனா!
அர்ஜுனின் அம்மாவும் அப்பாவும்