01-08-2022, 10:35 PM
(01-08-2022, 01:20 PM)jaidixit Wrote:
நண்பா உங்கள் கதை எல்லாவற்றையும் படித்தேன்!!மிக அருமையாக இருந்தது!!உங்களுக்கு கதைக்கு கமெண்ட் வரவில்லை என நீங்கள் கூறுவது வேதனையாக இருக்கிறது நண்பா!!மன்னிக்கவும் உங்கள் கதையை இனி படித்து விட்டு அதற்கான கருத்துக்களை நான் தெரிவிக்கிறேன் நண்பா!!தொடர்ந்து உங்கள் கதையை பதிவிடுங்கள்!!நன்றி!!
மிக்க நன்றி நண்பா உங்களைப் போன்ற நண்பர்கள் ஆதரவு எனக்கு எப்பொழுதும் வேண்டும்