01-08-2022, 08:04 PM
கணவர் ரகுநந்தன், வயது 52, திருப்பூரில் ஒரு தனியார் கார்மெண்ட்ஸ் கம்பெனியில் மேனேஜராக வேலை செய்கிறார். கார்மெண்ட்ஸ் எக்ஸ்போர்ட் துறையில் நீண்ட அனுபவம் கொண்டவர் என்பதால் அவருக்கு கம்பெனியிலும், முதலாளியிடமும் தனி மதிப்பு இருந்த்து. அவர் தனியாகவும் சில வேலைகளை முடித்துக் கொடுப்பார். பையர்களை, அதாங்க வாங்குபவர்களை மிக எளிதாக பேசி சரிகட்டி விற்பனையை முடித்துக் கொடுப்பார். அதனால் அவர்களுக்கு வருமானம் ஒரு பெரிய விசயமாக இருந்ததே இல்லை.
வேலை திருப்பூரில் என்றாலும் வீடு என்னவோ கோவை வனக்கல்லூரியை ஒட்டிய பணக்காரர்கள் மட்டுமே வாழும் ஒரு நகரில் ஏழு ஏக்கரில் அமைந்த ஒரு பண்ணை வீட்டில் ராஜாக்களின் வாழ்க்கையை போன்ற ஒரு வாழ்க்கை. மரங்களால் சூழப்பட்ட அந்த வீட்டினுள் பார்க்க முடிந்தால் வீட்டில் மொத்தம் நான்கு கார்கள் நிற்பது தெரியும். எல்லாமே வெளிநாட்டு தயாரிப்புகள். விலை கோடிகளில் இருக்கும்.
இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உண்டு.
மகனின் பெயர் மதன்பாபு. வயது 25. திருமணமாகவில்லை. இப்போது இவர்களுடன் இல்லை. அப்பாவின் யோசனைப்படி கலிபோரினியாவில் பெயருக்கு ஒரு வேலை தேடிக் கொண்டு, அங்கேயே தங்கியிருந்து, அப்பாவின் எக்ஸ்போர்ட் பிஸினெஸ்க்கு அங்கே பையர்களை பிடித்து தொழிலை டெவலெட் செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறான். ஆறு மாத கால ஆரம்ப வேலைகளுக்குப் பின் இந்தியா வந்தவன், மூன்று நாட்கள் முன்புதான் மீண்டும் யு.எஸ் சென்றிருக்கிறான். இன்னும் ஆறு மாதங்கள் ஆகும் இந்தியா வர.
மகளின் பெயர் கிருத்திகா. வயது 23. அவளுக்கு திருமணத்தை முடித்து வைத்து ஒரு வருடம் ஆகிறது. ஆந்திராவில் தன் அப்பாவை போலவே கார்மெண்ட் எக்ஸ்போர்ட் பிஸினெஸ் செய்யும் ஒரு குடும்பத்தில் தான் அவள் வாழ்க்கைப் பட்டிருக்கிறாள்.
இனி ஆரம்பித்த இடத்திற்கு வருவோம். ஜெயவாணியின் மனதை சங்கடப்படுத்திக் கொண்டிருந்த அந்த சம்பவம் என்ன? காத்திருங்கள்…. விரைவிலேயே விடை தெரியும்.

மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.