01-08-2022, 08:03 PM
ஜெயவாணியின் தலையே வெடித்து விடும் போல இருந்தது. இப்படி ஒரு ப்ரசனை எந்த பெண்ணுக்கும் வந்திருக்காது என்று தோன்றியது அவளுக்கு. எப்படி இந்த ப்ரசனையிலிருந்து வெளியில் வருவது என்ற கேள்விக்கும் எந்த பதிலுமே கிடைக்கவில்லை.
ஆனால் அவள் மூடி வைத்தாலும் அவளுடைய உடம்பில் எதோ ஒரு ஈர்ப்பு இருக்கும். அவள் தெருவில் அவளை சைட் அடிக்காத ஆண்களே இருக்க முடியாது என்ற அளவுக்கு ஒரு வித மறைமுக கவர்ச்சி அவளிடம் இருக்கும். இத்தனைக்கும் வீட்டை விட்டு வெளியில் அதிகம் வர மாட்டாள். வந்தாலும் காரில் கண்ணாடி ஏற்றி விட்ட நிலையில் தான் செல்வாள். எப்போதாவது எதாவது காரணத்திற்காக அவள் தெருவில் நடந்து செல்ல நேர்ந்தாலும் குனிந்த தலை நிமிராமல் தான் செல்வாள். யாரிடமும் அநாவசியமாக பேச்சு வைத்துக் கொள்ள மாட்டாள்.
இன்றோடு மூன்று நாட்கள் கடந்து விட்டன, அந்த சம்பவம் நடந்து. ஜெயவாணியின் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம். தர்மசங்கடமான சம்பவம்.
ஜெயவாணி. இப்போது 45 வயதில் இருக்கிறாள். ஆனால் பார்த்தால் சின்ன வயது பெண் போல இருப்பாள் என்றெல்லாம் சொல்ல முடியாத அளவுக்கு 45 வயதுக்கு உரிய தோற்றத்துடன் தான் இருப்பாள். ஆனால் இந்த வயதிலும் அவளிடம் கவர்ச்சிக்கு மட்டும் குறைவில்லை. கவர்ச்சி என்றால் அரைகுறை ஆடையுடன் வலம் வரும் பெண் என்று நினைத்து விடாதீர்கள். அடக்க ஒடுக்கமாக புடவை கட்டி ஒரு நல்ல குடும்ப தலைவியாக தான் காட்சி தருவாள் எப்போதும்.
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.