01-08-2022, 07:35 PM
(01-08-2022, 06:53 PM)Ramki123 Wrote: கமெண்ட் செய்த அனைவருக்கும் நன்றி.
கமெண்ட்ஸ் சும் லைக்குகளும் இல்லாமல் கதை எழுத வேண்டும் என்ற உந்துதல் வருவதில்லை.
நண்பர் ஷியாம் அவர்களை பின்பற்றி நானும் தினமும் ஒரு சிறிய பதிவேனும் இட்டு வந்தேன்.
இப்போது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை என்று குறைத்து கொண்டேன்.
காரணம் கதை பிடிக்கிறதா இல்லையா என்று தெரியாமல் தினமும் பதிவிடுவது நன்றாக இருக்காது.
இனி 2 அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறையாக குறைத்து அதுவும் ரெஸ்பான்ஸ் இல்லை என்றால் மாதம் ஒரு முறை பதிவிட்டு
இன்னமும் 2 பக்கத்தில் முடித்து விடுவேன்.
நண்பா இதுபோல தவறான முடிவு எடுக்காமல் வழக்கம் போல எழுதுங்கள்
இங்கே மெதுவாக தான் நண்பர்கள் ஆதரவு தருவார்கள் அதனால் மனம் தளராமல் எழுதுங்கள் நண்பா
நீங்கள் தற்போது எங்களை போன்ற நண்பர்களை கருத்தில் கொண்டு தொடர்ந்து எழுதி பதிவு செய்ய முயற்சி செய்யுங்கள் நண்பா