01-08-2022, 07:02 PM
(01-08-2022, 12:56 PM)Shyamsunder Wrote: பெண்ணுக்கும் தண்ணீருக்கும்மிக நல்ல பதிவு
ஒரே குணம் தான்
இரண்டும் அமைதி குணம் கொண்டது.
பெண் தனக்கு பிடித்மானவனுடன் ( கணவனோ / காதலனோ ) அமைதியை விரும்பாவால்
தண்ணீரும் அப்படியே எவ்வளவு பெரிய நதியானாலும் இருபுறமும் உள்ள மண்ணை நம்பி அமைதியாக ஓடும்.
அந்த கரை மண் சேதம் ஆனாலோ அல்லது பலவீனம் ஆனாலோ அது சீறு கொண்டு எழும் அந்த பகுதிமுழுவதையும் தேசப்படுத்தாமல் விடாது வெள்ளமாக பாயும்.
பெண்ணுக்கும் அதே குணம். தனது துணையை யாராவது சேதப்படுத்தினால், பலவீனப்படுத்தினால் அதுவும் சீறு கொண்டு எழும் ஒரு பிரளயத்தை உண்டாக்கியே அடங்கும்.
உதாரணம். :: பாரதத்தில் பாஞ்சாலி
மதுரையில் கண்ணகி
நமது நாயகி வீனா
நன்றி
ஷியாம்
பெண்களைப் பற்றிய உங்களது
பார்வை மிக அருமை
நல்ல கதை
காமக் கதைகளில் கதையை தேடுவது இந்த தளத்தில் நடக்காது.
அப்படி கதையோடு காமத்தை படிக்க வேண்டும் என்றால்
அது தங்களது கதையில் மட்டுமே முடியும்.
இன்றும் தங்களது " நான் "" ஐ படித்தேன்.
மிக்க நன்றி
தங்களது எழுத்து பணி தொடரட்டும்
நன்றி