01-08-2022, 06:54 PM
You should write as per your wish nanba.. அப்பொழுதுதான் உங்களுக்கு கதை எழுதும் ஆர்வம் குறையாமல் இருக்கும்.. கருத்துக்களின் அடிப்படையில் கதையின் கருவை மாற்றினால் நிச்சயமாக உங்களுக்கு கதை எழுதும் ஆர்வம் குறைந்து விடும்.. அதனால் எக்காரணம் கொண்டும் மற்றவர்களின் விருப்பத்திற்கேற்ப கதையை மாற்ற வேண்டாம் நண்பா..