01-08-2022, 04:00 PM
(30-07-2022, 10:39 PM)tabletman09 Wrote: வணக்கம் நண்பர்களே நானும் நிறைய கதைகளை மற்ற தளத்தில் இருந்து இங்கே எடுத்து உங்களுக்காக பதிவிட்டுள்ளேன் ஆனால் ஒருவர் கூட தங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடவில்லை நீங்கள் கூறுங்கள் நான் தொடர்ந்து இங்கு கதையை பதிவிடலாமா வேண்டாமா என்று பிறகு அடுத்த அடுத்த கதைகளை நான் பதிவிடுகிறேன் உங்கள் கமெண்ட்ஸ்கலை பதிவிட்டால் மட்டுமே என்னால் அடுத்த கதைகளை போடுவதற்கு இன்னும் வரும் இல்லையென்றால் இனி கதை பதிவிட மாட்டேன்.
நண்பர் நிருதியின் கதைகளை அதிகமாக பதிவிட்டுள்ளேன் அவரது கதைக்கு வாசகர்கள் எப்போதும் அதிகம் உண்டு அவரது கதையை இன்னும் நிறைய பேர் படிக்க வேண்டும் என்பதற்காகவே இங்கு அவரது கதைகளை பதிவிட்டு வருகிறேன் ஏனென்றால் நானும் அவரது கதைக்கு மிகப்பெரிய ரசிகன் என்னைப் போல் நிறைய பேர் அவருக்கு ரசிகனாக வேண்டும் என்ற எண்ணத்தில் அவரது கதையை இங்கே நான் பதிவிட்டு வருகிறேன் உங்கள் கருத்துக்களை பகிர்ந்தால் எனக்கு அது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் நண்பர்கள் ஆகிய இந்த தளத்து நண்பர்கள் கூறினால் மட்டுமே மேற்கொண்டு அவர் கதைகளை நான் இங்கே பதிவு செய்ய முடியும் உங்கள் கருத்துக்களுக்குப் பிறகு கதை போடலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்கிறேன்.
நீங்க கலக்குங்க மச்சி