01-08-2022, 03:35 PM
(01-08-2022, 01:59 PM)jaidixit Wrote:
நண்பா இது உங்கள் கதை உங்கள் கற்பனையை மட்டும் வைத்து எழுதுங்கள்!!நீங்கள் மேலே பதிவிட்டது போல் இந்த கதையை வித்தியாசமாக இருந்தால் அதுவும் நன்றாக தான் இருக்கும் நண்பா!!நீங்கள் தாராளமாக உங்கள் கதை எழுதுங்கள் படிக்க ஆவலாக இருக்கிறேன் நண்பா!!நன்றி!!இன்று இரவு முதல் பகுதியை பதிந்து விடுகிறேன் நண்பா. ஆதரவான வார்த்தைகளுக்கு நன்றி.
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.