01-08-2022, 03:26 PM
ஷர்மிளா, உன் மனசுல குமார் இருக்கான்ல,
திடீர் என்று ஷர்மிளா ஜெனியை பார்த்து கேட்க
அதிர்ந்த ஜெனி தலையை குனிய
ஜெனி, அண்ணி, நான் கல்யாணம் ஆணவ
எனக்கு ஒரு குழந்தை இருக்கு அண்ணி.
ஷர்மிளா, புன்னைகையுடன்,
நான் கேட்டே கேள்விக்கு இது பதில் இல்லையே.
ஜெனி, சிரிப்புடன் தலையை குனிய
ஷர்மிளா, சொல்லுடி தங்கம்,
உன் மனசுல குமார் இருக்கானா,
ஜெனி, அமைதி காக்க,
ஷர்மிளா, உனக்கு கல்யாணம் ஆகிரிச்சி னு தெரியும் டி.
உனக்கு குழந்தை இருக்கு என்றும் தெரியும்.
அதுக்காக நீ யார் மேலையும் ஆசை வைக்க கூடாது
என்று இருக்கா,
ஜெனி, அது தப்பு இல்லையா அண்ணி,
ஷர்மிளா, தப்பு னு யாரு சொன்னது.
ஜெனி, இல்ல அண்ணி, அவங்க வாழ்க்கை.
ஷர்மிளா, நீ யாரை சொல்ற
குமாரை சொல்றியா, இல்லை உன் புருஷனை சொல்றியா
ஜெனி, சிரிப்புடன், அவங்களை தான்.
ஷர்மிளா, பேரை சொல்லி தொலைடி,
ஜெனி, அதே சிரிப்புடன் குமாரை தான் சொல்றேன்.
ஷர்மிளா, இதில் இருந்தே நீ அவனை எவ்வளவு
நேசிக்கிறேன்னு தெரியுது.
ஜெனி, இல்ல அண்ணி, அவங்க என்னை விட
சின்னவங்க,
ஷர்மிளா, இதோடா,
இந்த பொண்ணு நம்மகிட்டேயே கதை விடுது.
ஏண்டி மா,
அவன் என்னடா நா, உன்னை பொண்டாட்டி மாதிரி
டி போட்டு கூப்பிடுவானாம்,
இவா என்னடானா அவனை புருஷன் மாதிரி
அவங்க இவங்க னு சொல்லுவாளாம்.
அப்போ எல்லாம் தெரியாம போச்சா
வயசு,
ஷர்மிளா சிரிப்புடன் சொல்லி முடிக்க
போங்க அண்ணி, ஜெனி வெட்கத்துடன்
ஷர்மிளாவை கட்டி பிடிச்சிட்டா.
ஷர்மிளா, இப்பவாவது சொல்லுடி
உன் மனசுல அவன் இருக்கானா
ஜெனி ஆமாம் என்று தலையை ஆட்ட
ஷர்மிளா, நீ அவனை லவ் பண்ணுறியாடி.
ஜெனி, அவங்க என்ன நினைக்கிறாங்க.
தெரியலேயா எண்ணி.
ஷர்மிளா, நீ முதல்ல சொல்லுடி
நீ அவனை லவ் பண்ணுறியா
ஜெனி, வெட்கத்துடன் ஆமாம் என்று தலையை ஆட்ட
ஷர்மிளா, தலையை ஆடாதடி
வாயை திறந்து தெளிவா சொல்லு.
ஜெனி, ஐயோ உங்களுக்கு புரியாது.
ஆமாம்.
நான் குமாரை மனசார காதலிக்கிறேன்.
ஐ லவ் குமார்,
ஜெனி சொல்லி முடிக்க
ஷர்மிளா, டேய் குமார், கேட்டிச்சாடா
குமார், எல்லாம் கேட்டிச்சி. கேட்டிச்சி.
திடுக்கிட ஜெனி நிமிர்ந்து பார்க்க
அறையை விட்டு குமார் வெளியில் வர
ஜெனி வெட்கத்துடன் ஷர்மிளாவை கட்டி பிடிக்க
ஷர்மிளா, ஏண்டி, என்னை கட்டி பிடிக்கிற
அவனை போய் கட்டி பிடிடி நாயே,
அவளை பிடிச்சி தள்ளி விட
குமார் மேல மோதின ஜெனி
சுதாரிச்சிகிட்டு ஓடிட்டா.
திடீர் என்று ஷர்மிளா ஜெனியை பார்த்து கேட்க
அதிர்ந்த ஜெனி தலையை குனிய
ஜெனி, அண்ணி, நான் கல்யாணம் ஆணவ
எனக்கு ஒரு குழந்தை இருக்கு அண்ணி.
ஷர்மிளா, புன்னைகையுடன்,
நான் கேட்டே கேள்விக்கு இது பதில் இல்லையே.
ஜெனி, சிரிப்புடன் தலையை குனிய
ஷர்மிளா, சொல்லுடி தங்கம்,
உன் மனசுல குமார் இருக்கானா,
ஜெனி, அமைதி காக்க,
ஷர்மிளா, உனக்கு கல்யாணம் ஆகிரிச்சி னு தெரியும் டி.
உனக்கு குழந்தை இருக்கு என்றும் தெரியும்.
அதுக்காக நீ யார் மேலையும் ஆசை வைக்க கூடாது
என்று இருக்கா,
ஜெனி, அது தப்பு இல்லையா அண்ணி,
ஷர்மிளா, தப்பு னு யாரு சொன்னது.
ஜெனி, இல்ல அண்ணி, அவங்க வாழ்க்கை.
ஷர்மிளா, நீ யாரை சொல்ற
குமாரை சொல்றியா, இல்லை உன் புருஷனை சொல்றியா
ஜெனி, சிரிப்புடன், அவங்களை தான்.
ஷர்மிளா, பேரை சொல்லி தொலைடி,
ஜெனி, அதே சிரிப்புடன் குமாரை தான் சொல்றேன்.
ஷர்மிளா, இதில் இருந்தே நீ அவனை எவ்வளவு
நேசிக்கிறேன்னு தெரியுது.
ஜெனி, இல்ல அண்ணி, அவங்க என்னை விட
சின்னவங்க,
ஷர்மிளா, இதோடா,
இந்த பொண்ணு நம்மகிட்டேயே கதை விடுது.
ஏண்டி மா,
அவன் என்னடா நா, உன்னை பொண்டாட்டி மாதிரி
டி போட்டு கூப்பிடுவானாம்,
இவா என்னடானா அவனை புருஷன் மாதிரி
அவங்க இவங்க னு சொல்லுவாளாம்.
அப்போ எல்லாம் தெரியாம போச்சா
வயசு,
ஷர்மிளா சிரிப்புடன் சொல்லி முடிக்க
போங்க அண்ணி, ஜெனி வெட்கத்துடன்
ஷர்மிளாவை கட்டி பிடிச்சிட்டா.
ஷர்மிளா, இப்பவாவது சொல்லுடி
உன் மனசுல அவன் இருக்கானா
ஜெனி ஆமாம் என்று தலையை ஆட்ட
ஷர்மிளா, நீ அவனை லவ் பண்ணுறியாடி.
ஜெனி, அவங்க என்ன நினைக்கிறாங்க.
தெரியலேயா எண்ணி.
ஷர்மிளா, நீ முதல்ல சொல்லுடி
நீ அவனை லவ் பண்ணுறியா
ஜெனி, வெட்கத்துடன் ஆமாம் என்று தலையை ஆட்ட
ஷர்மிளா, தலையை ஆடாதடி
வாயை திறந்து தெளிவா சொல்லு.
ஜெனி, ஐயோ உங்களுக்கு புரியாது.
ஆமாம்.
நான் குமாரை மனசார காதலிக்கிறேன்.
ஐ லவ் குமார்,
ஜெனி சொல்லி முடிக்க
ஷர்மிளா, டேய் குமார், கேட்டிச்சாடா
குமார், எல்லாம் கேட்டிச்சி. கேட்டிச்சி.
திடுக்கிட ஜெனி நிமிர்ந்து பார்க்க
அறையை விட்டு குமார் வெளியில் வர
ஜெனி வெட்கத்துடன் ஷர்மிளாவை கட்டி பிடிக்க
ஷர்மிளா, ஏண்டி, என்னை கட்டி பிடிக்கிற
அவனை போய் கட்டி பிடிடி நாயே,
அவளை பிடிச்சி தள்ளி விட
குமார் மேல மோதின ஜெனி
சுதாரிச்சிகிட்டு ஓடிட்டா.