01-08-2022, 03:20 PM
அந்த தெருவுல நுழையும் போது மெதுவா
வண்டியை உருட்டிகிட்டே போக
சரியாக அவன் வீடு வாசலில் நின்று கொண்டு
இருந்தான்.
அவன் இவளை பார்த்து சிரிக்க
இவளும் பதிலுக்கு ஒரு புன்னகை சிந்தி
வண்டியை ஓரமாக நிப்பாட்டி
லாக் பண்ணி ஹெல்மட்டை கழட்டி கொண்டு
அவனை பார்க்க
அவன் வாங்க என்று சொல்லி
வீட்டுக்கு அழைத்து சென்றான்.
அது ஒரு பழங்கால வீடு.
ஒட்டு வீட்டை சமீபத்தில் தான் மாற்றி
தளம் போட்டு இருந்தாங்க.
இன்னும் சரியாய் வெளியே வேலை முடியல.
வீட்டுக்கு வெளியில் இருந்த காலி நிலம்
குப்பையாக இருக்க நாய் மற்றும் கோழி
அலைந்து கொண்டு இருந்தது.
முகம் சுளித்து அவன் பின்ன நுழைந்த
ஜெனி வீட்டிற்குள் நுழைய
அசந்து விட்டால்.
வீடு ரொம்பவே அமர்க்கலாமா இருந்தது.
தயக்கமா நுழைய
வந்தவன் இவளை விட்டுட்டு
அங்கு இருந்த ஒரு ரூமில் மறைய
ஜெனிக்கு தர்மசங்கடமா இருந்தது.
யோசித்து கொண்டு நின்று கொண்டு இருந்த ஜெனி
அங்கு சுவற்றில் இருந்த போட்டோக்களை வேடிக்கை
பார்த்து கொண்டு இருந்தா.
ஏதோ சத்தம் கேட்டு களைய,
ஒரு பெண் மணி வந்தா.
சுமாரா வயது முப்பது அல்லது முப்பத்தைந்து இருக்கும்.
கருப்பாக இருந்தாலும் களையாக இருந்தாங்க.
வாங்க வாங்க வாங்க
ஐயோ நிக்கிறீங்களே
உட்காருங்க
அந்த பெண் வெகுளியான உபசரிப்பில்
ஜெனி ஆச்சார்யா பட்டு போனா,
இல்ல பரவாயில்ல ஜெனி நெளிய
ஐயோ முதல்ல உட்காருங்க.
அந்த பெண் அவளை பிடிச்சி அங்கு இருந்த
சோபாவில் உட்கார வைத்தார்.
டேய் சோமு ...............
டேய்...........
வந்தவர்களை விட்டுட்டு எங்கேடா போனா
ஐயோ கையும் ஓடல
காலும் ஓடல
சொல்லிகிட்டே
சுவற்றில் இருந்த பொத்தானை அமுக்க
புது நாலு ரெக்கை பேன் ஓட ஆரம்பித்தது.
ஓடி போனவர்கள் ஒரு டம்பளரில் தண்ணி
கொண்டு வந்து கொடுக்க
மரியாதைக்கு ஜெனி வாங்கி ஒரு
மடக்கு குடிச்சிட்டு அங்க இருந்த டி டேபிளில் வச்சிட்டா.
ஜெனி அமைதியாக இருக்க
என்ன கண்ணு அமைதியா இருக்க
தொந்தரவுக்கு மன்னிக்கணும் செல்லம்.
நான் தான் தம்பிகிட்டே சொல்லி உன்னை கூட்டி
வர சொன்னேன் கண்ணு.
தப்ப எடுத்துக்காதேடா..........
அவர் பேச்சில் மயங்கிய ஜெனி
யாருக்கோ உடம்பு சரி இல்லைனு சொன்னாங்க
என்று உள்ள பார்க்க
ஆமாம் கண்ணு
எங்க அம்மாவுக்கு தான் உடம்பு சரி இல்லை டா.
உன்னை கூட்டிட்டு வந்தது என் பெரிய தம்பி.
பார்க்கிறதற்கு தான் அப்படி இருப்பான்.
பொம்பளைங்க நா கூச்ச படுவான்.
பாரு
இப்ப கூட உன்னை பார்த்துட்டு உள்ள போய்
உக்காந்துட்டு இருக்கான்.
இவனுக்கு ஒரு இளையவன் இருக்கான்.
அவன் படிச்சிட்டு வேலைக்கு போயிட்டு இருக்கான்.
அவன் இவனை மாதிரி கிடையாது.
நல்ல சுட்டி.
அவன் பேரு குமார்.
இவன் - தான் படிக்கலைனு தாழ்வு மனப்பான்மை.
இப்படித்தான் அமைதியா இருப்பான்.
நான் தான் மூத்தவ கண்ணு.
என் பேரு ஷர்மிளா.
என் புருஷன் வேலைக்கு போய் இருக்கார்.
எனக்கு ஒரு பையன் - ஸ்கூல் படிக்கிறான்.
நானும் தம்பி கூடயே இருக்கேன் கண்ணு.
ஒரு குடும்பமா இருக்கோம்.
இப்போ எங்க அம்மா தான் படுத்த படுக்கையா
இருக்காங்க.
ஷர்மிளா தன்னுடைய வம்ச வரலாறை சொல்லி முடிச்சாங்க.
வண்டியை உருட்டிகிட்டே போக
சரியாக அவன் வீடு வாசலில் நின்று கொண்டு
இருந்தான்.
அவன் இவளை பார்த்து சிரிக்க
இவளும் பதிலுக்கு ஒரு புன்னகை சிந்தி
வண்டியை ஓரமாக நிப்பாட்டி
லாக் பண்ணி ஹெல்மட்டை கழட்டி கொண்டு
அவனை பார்க்க
அவன் வாங்க என்று சொல்லி
வீட்டுக்கு அழைத்து சென்றான்.
அது ஒரு பழங்கால வீடு.
ஒட்டு வீட்டை சமீபத்தில் தான் மாற்றி
தளம் போட்டு இருந்தாங்க.
இன்னும் சரியாய் வெளியே வேலை முடியல.
வீட்டுக்கு வெளியில் இருந்த காலி நிலம்
குப்பையாக இருக்க நாய் மற்றும் கோழி
அலைந்து கொண்டு இருந்தது.
முகம் சுளித்து அவன் பின்ன நுழைந்த
ஜெனி வீட்டிற்குள் நுழைய
அசந்து விட்டால்.
வீடு ரொம்பவே அமர்க்கலாமா இருந்தது.
தயக்கமா நுழைய
வந்தவன் இவளை விட்டுட்டு
அங்கு இருந்த ஒரு ரூமில் மறைய
ஜெனிக்கு தர்மசங்கடமா இருந்தது.
யோசித்து கொண்டு நின்று கொண்டு இருந்த ஜெனி
அங்கு சுவற்றில் இருந்த போட்டோக்களை வேடிக்கை
பார்த்து கொண்டு இருந்தா.
ஏதோ சத்தம் கேட்டு களைய,
ஒரு பெண் மணி வந்தா.
சுமாரா வயது முப்பது அல்லது முப்பத்தைந்து இருக்கும்.
கருப்பாக இருந்தாலும் களையாக இருந்தாங்க.
வாங்க வாங்க வாங்க
ஐயோ நிக்கிறீங்களே
உட்காருங்க
அந்த பெண் வெகுளியான உபசரிப்பில்
ஜெனி ஆச்சார்யா பட்டு போனா,
இல்ல பரவாயில்ல ஜெனி நெளிய
ஐயோ முதல்ல உட்காருங்க.
அந்த பெண் அவளை பிடிச்சி அங்கு இருந்த
சோபாவில் உட்கார வைத்தார்.
டேய் சோமு ...............
டேய்...........
வந்தவர்களை விட்டுட்டு எங்கேடா போனா
ஐயோ கையும் ஓடல
காலும் ஓடல
சொல்லிகிட்டே
சுவற்றில் இருந்த பொத்தானை அமுக்க
புது நாலு ரெக்கை பேன் ஓட ஆரம்பித்தது.
ஓடி போனவர்கள் ஒரு டம்பளரில் தண்ணி
கொண்டு வந்து கொடுக்க
மரியாதைக்கு ஜெனி வாங்கி ஒரு
மடக்கு குடிச்சிட்டு அங்க இருந்த டி டேபிளில் வச்சிட்டா.
ஜெனி அமைதியாக இருக்க
என்ன கண்ணு அமைதியா இருக்க
தொந்தரவுக்கு மன்னிக்கணும் செல்லம்.
நான் தான் தம்பிகிட்டே சொல்லி உன்னை கூட்டி
வர சொன்னேன் கண்ணு.
தப்ப எடுத்துக்காதேடா..........
அவர் பேச்சில் மயங்கிய ஜெனி
யாருக்கோ உடம்பு சரி இல்லைனு சொன்னாங்க
என்று உள்ள பார்க்க
ஆமாம் கண்ணு
எங்க அம்மாவுக்கு தான் உடம்பு சரி இல்லை டா.
உன்னை கூட்டிட்டு வந்தது என் பெரிய தம்பி.
பார்க்கிறதற்கு தான் அப்படி இருப்பான்.
பொம்பளைங்க நா கூச்ச படுவான்.
பாரு
இப்ப கூட உன்னை பார்த்துட்டு உள்ள போய்
உக்காந்துட்டு இருக்கான்.
இவனுக்கு ஒரு இளையவன் இருக்கான்.
அவன் படிச்சிட்டு வேலைக்கு போயிட்டு இருக்கான்.
அவன் இவனை மாதிரி கிடையாது.
நல்ல சுட்டி.
அவன் பேரு குமார்.
இவன் - தான் படிக்கலைனு தாழ்வு மனப்பான்மை.
இப்படித்தான் அமைதியா இருப்பான்.
நான் தான் மூத்தவ கண்ணு.
என் பேரு ஷர்மிளா.
என் புருஷன் வேலைக்கு போய் இருக்கார்.
எனக்கு ஒரு பையன் - ஸ்கூல் படிக்கிறான்.
நானும் தம்பி கூடயே இருக்கேன் கண்ணு.
ஒரு குடும்பமா இருக்கோம்.
இப்போ எங்க அம்மா தான் படுத்த படுக்கையா
இருக்காங்க.
ஷர்மிளா தன்னுடைய வம்ச வரலாறை சொல்லி முடிச்சாங்க.