01-08-2022, 02:26 PM
(01-08-2022, 01:32 PM)Manmadhan67 Wrote:கருத்துகளில் சொல்லப்படும் யோசனைகள் நான் மனதில் நினைத்துள்ள கதைக்கு நிறையவே மாறுபடுகின்றன. நான் யோசித்து வைத்துள்ள கதையிலிருந்து மாற்றி எழுதுவது இயலாத காரியம். நான் கதையை எழுத துவங்குகிறேன். முதலிலேயே சொல்லி விடுகிறேன். இது ஒரு பேண்டஸி டைப் கதைதான். கதையில் எதார்த்தமெல்லாம் இருக்காது. வரம்பில்லாத காமம் மட்டுமே இருக்கும். அதற்கு எந்த வரைமுறையும் இருக்காது. எதிர்ப்புகள் அதிகமாக இருந்தால் நிறுத்தி விடலாம். ஓகேவா நண்பர்களே?
நாலு வரி எழுதுவதற்கு ஆகும் நேரம்,சிரமம்,ப்ரைவசி எவ்வளவு ரிஸ்க் என்பதை நானெல்லாம் நன்றாகவே உணர்ந்திருக்கிறேன்..
ஒரு பக்கத்தில்கதை எழுதவே அரைநாள் தேவைப்படும்..
தொடர் என்றால் ...
Will have to sweat out a lot ..
பின்னூட்டமிட்ட அனைவருமே உஙகள் கதை உங்கள் உரிமை என்றே சொல்லியுள்ளோம்..
உங்கள் விருப்பப்படி எழுதுங்கள்
வாசிக்க காத்துள்ளோம்..