31-07-2022, 08:31 PM
(This post was last modified: 31-07-2022, 08:32 PM by Its me. Edited 1 time in total. Edited 1 time in total.)
தமிழ் என்றாலே அழகுதான்.. அதிலும் கொஞ்சும் கவிதைத் தமிழ் அழகோ அழகு.. அத்தகு தமிழின் அழகை இப்படியொரு தளத்தில் உமது எழுத்துக்களில் காண்பதில் எல்லையில்லா ஆனந்தம் கொள்கிறேன் நண்பரே..