31-07-2022, 04:57 PM
(28-07-2022, 11:43 AM)Sironmoney Wrote: சாரி நண்பா.. உங்கள் கதைப் போக்கிற்கு இடையூறாக வந்ததற்கு!! தொடர்ந்து எழுதவில்லை நண்பா.. உங்கள் கதைப் போக்கும், காட்சி அமைப்பும், வர்ணனையும் வேற லெவல். நான் பொடியன்.
நண்பா, நீங்கள் எழுதிய பகுதி நன்றாக இருந்தது, இருப்பினும் பதிப்பதற்கு முன்னர், தொடர்ச்சியை எழுதிக்கொண்டு இருந்த முனிவரிடம் ஒரு வார்த்தை கேட்டு பதிந்து இருந்தால், இப்போது ஏற்பட்டு குழப்பம் இருந்து இருக்காது.
இப்போது இருவருமே தொடரப்போவது இல்லை என்பது மட்டும் தெளிவாக தெரிகின்றது, நல்ல கதை மீண்டும் பாதியில...