31-07-2022, 12:37 PM
(31-07-2022, 03:03 AM)Aisshu Wrote: என்னுடைய கதைக்கு கமெண்ட் செய்யும் அனைவருக்கும் மிக்க நன்றி. சிலர் இன்னும் பெரிதாக எழுதும் படி கமெண்ட் போட்டு இருந்தார்கள். இதை எழுத்துவதற்க்கே சில மணி நேரங்கள் தேவை படுகிறது. சிலர் உடனே அடுத்த அப்டேட் கேக்கிறார்கள். என்னால் வீக்லி ஒன்ஸ் மட்டுமே இதற்கு டைம் ஸ்பென்ட் பண்ண முடியும். தயவு செய்து பொறுத்து கொள்ளுங்கள். தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்க. இதோ அடுத்த பார்ட்.
அது ஆர்வத்தின் கோளாறு நண்பா... வாரவரம் நீங்க ஒரு பெரிய அப்டேட் போடுங்க போதும்.. வாரத்தில் ஒரு நாள் என குறிப்பிட்ட நாளில் கொடுத்தால் இன்னும் மகிழ்ச்சி..
வாழ்த்துக்கள்
தொடர்ந்து எழுதுங்க