31-07-2022, 03:03 AM
என்னுடைய கதைக்கு கமெண்ட் செய்யும் அனைவருக்கும் மிக்க நன்றி. சிலர் இன்னும் பெரிதாக எழுதும் படி கமெண்ட் போட்டு இருந்தார்கள். இதை எழுத்துவதற்க்கே சில மணி நேரங்கள் தேவை படுகிறது. சிலர் உடனே அடுத்த அப்டேட் கேக்கிறார்கள். என்னால் வீக்லி ஒன்ஸ் மட்டுமே இதற்கு டைம் ஸ்பென்ட் பண்ண முடியும். தயவு செய்து பொறுத்து கொள்ளுங்கள். தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்க. இதோ அடுத்த பார்ட்.