30-07-2022, 08:30 PM
(30-07-2022, 09:58 AM)Chellapandiapple Wrote: Comments வரவில்லை என்று வருத்தப்படாதீர்கள்.
இங்கு கதை எழுதுவதே ஒரு தியான நிலை தான்.
உங்கள் கதையில் பிடித்த வரிகள் பல உண்டு.
அவற்றை தனித்தனியாக என்னால் இங்கே குறிப்பிட முடியவில்லை.
அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்
ஆதரவிற்கு மிக்க நன்றி நண்பா. கண்டிப்பா கடைசி வரைக்கும் இந்த கதை முழுக்க முழுக்க slow burningல போய் கடைசில ஒரு காட்டு தீய பரவ வைக்கணும் னு ஆசைப்பட்டு எழுதுறேன். கண்டிப்பா தொடருவேன்.
மிக்க நன்றி நண்பா. .