30-07-2022, 08:27 PM
(30-07-2022, 02:49 PM)jaidixit Wrote:
நண்பா உங்கள் கதையை படித்துவிட்டு அதற்கு கமெண்ட் போடதற்கு மன்னிக்கவும்!!உங்கள் கதை மிகவும் அருமையாக இருக்கிறது நண்பா!!மேலும் எங்களுக்காக மிகவும் சிரமப்பட்டு ஒவ்வொரு வரிகளையும் எழுதுகிறீர்கள்!!அதற்கு மிக்க நன்றி நண்பா!!மேலும் தொடர்ந்து எழுதுங்கள் நண்பா!!
தங்களுடைய ஆதரவிற்கு மிக்க நன்றி நண்பா. மன்னிப்பு லாம் வேண்டாம் நண்பா. முதல் தடவ எழுதும்போது வர்ற ஒரு ஆச, ஏக்கம் தான். ரிப்ளை வர்ற அளவுக்கு நல்ல உணர்ச்சி பூர்வமா எழுதணும்ன்ற ஒரு வெறி வந்திருச்சு நண்பா. கண்டிப்பா தொடர்ந்து எழுதுவேன்.. ஆதரவு அளியுங்கள். மிக்க நன்றி.