30-07-2022, 08:21 PM
(30-07-2022, 05:32 PM)Vandanavishnu0007a Wrote: என் கமெண்ட்க்கு மதிப்பளித்து எனக்கு பதிலளித்ததுக்கு மிக்க நன்றி நண்பா
கெஸ்ட்டாக வருபவர்கள் எழுத்தாளர்களை அலட்சியப்படுத்துவது சகஜம் தான் நண்பா
அதை எல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள கூடாது நண்பா
ஒரு பேஷனோடு எழுதுபவன் தான் ஒரு சிறந்த எழுத்தாளன் நண்பா
கமெண்ட்டை எதிர்ப்பார்த்து எழுதுவது நமக்கு தோல்வியைத்தான் தரும் நண்பா
ஆனால் ஒரு பாசிட்டிவு கமெண்ட் கண்ணில் பட்டால் கூட ஒரு எழுத்தாளனுக்கு மீண்டும் ஒரு புத்துணர்ச்சி பெருக்கெடுத்து பொங்கும் நண்பா
அதனால் தான் என் நேரமின்மை நேரத்திலும் தினமும் ஒரு 10 எழுத்தாளர்கள் பதிவுக்காவது என்னால் முடிந்த கமெண்ட் போடுகிறேன் நண்பா
என் விரிவான கமெண்ட்டை மதிக்க தெரியாதவர்களுக்கு எனது அடுத்த கமெண்ட் வெறும் நைஸ் என்ற ஒற்றை வரி கமெண்ட் தான் இருக்கும் நண்பா
ஏன் என்றால் அவர்களுக்கு அந்த விரிவான கமெண்ட் எந்த வித பிரோயோஜனமும் தருவதில்லை என்பதை அவர்கள் கண்டுக்கொள்ளாமல் இருப்பதிலேயே மிக நன்றாக புரிந்துகொள்ள வைத்து விடுவார்கள் நண்பா
அத்தகைய ஆணவம் கொண்ட எழுத்தாளர்களுக்கு என்னுடைய ஒற்றை வரி கமெண்ட் மட்டும் தான் இருக்கும் நண்பா
தொடர்ந்து எழுதுங்கள் நண்பா
கண்டிப்பாக எங்களை போன்ற வாசகர்களின் ஆதரவு உண்டு நண்பா
நன்றி
இப்போது தான் எனக்கு அந்த "Very nice " அர்த்தம் புரிந்தது நண்பா. அன்னைக்கு ஒரு அடுத்த போஸ்ட் போன்ற குஷில அப்புறம் ரிப்ளை பண்ணனும் நெனச்சுதா பண்ணாம இருந்தேன். அந்த ஆணவம் கொண்ட எழுத்தாளர்கள் பட்டியல் ல இருந்து என்ன விடுவிச்சுருவீங்கனு நம்புறேன்.
நீங்கள் சொல்வது அனைத்தும் 100% உண்மை நண்பா. நீங்க நல்ல எழுதாரும்கூட எழுத்தாளர்களை ஊக்குவிப்பதில் தலை சிறந்தவராக இருக்கிறீர்கள்.
நீங்க சொன்ன மாதிரி அந்த ஒரு கமெண்ட், நல்ல புத்துணர்ச்சியை எனக்கு கொடுத்துச்சு நண்பா.
நா கதையை ஆரம்பிக்கும்போது, இது தா முதல் கதை கமெண்ட் வருதோ இல்லையோ, கண்டிப்பா முடிக்சே ஆகணும்னு முடிவுல த ஸ்டார்ட் போனேன். நா எழுதுன கதைக்கு இவளோ பேர் ஆதரவா இறுக்கத்தால் ரொம்ப சந்தோஷமா இருக்கு.
ஒரு விண்ணப்பம், கதை அருவியா கொட்டும்போது. தமிழ் ல டைப் பண்றது ஒரு முட்டுக்கட்டய இருக்கு.. ஏதேனும் தமிழ்ல டைப் பண்ண எளிய வழி இருந்த கூருங்க நண்பா..
ரொம்ப நன்றி..