30-07-2022, 06:04 PM
ஒருத்தர் தனது கருத்தை சொன்னால் மதிக்கவும்... அல்லது நிரகாரிக்கவும்...
அவரை நையாண்டி செய்வது எந்த வகை...
மனநலம் மேம்பட வேண்டும்..
கதாசிரியர் தேவையற்ற கமெண்ட் நீக்கி தங்கள் கதையை தொடர்ந்து எழுதி வாருங்கள்..
சில தொல்லைகலை தவிர்த்து எங்களுக்கு தொடர்ந்து எழுதி மகிழ்ச்சி கொடுங்கள்..
உங்கள் கற்பனை அருமையான ஒன்று.. அதை முழுமையாக வெளிப்படுத்துங்க... வெட்டி பஞ்சாயத்து பண்ணிட்டு இருக்க வேணாம்..
சிலர் நோக்கம் உங்கள் கதை தேங்கி நிற்கும் என்பது கூட இருக்கலாம்