30-07-2022, 02:49 PM
நண்பா உங்கள் கதையை படித்துவிட்டு அதற்கு கமெண்ட் போடதற்கு மன்னிக்கவும்!!
உங்கள் கதை மிகவும் அருமையாக இருக்கிறது நண்பா!!
மேலும் எங்களுக்காக மிகவும் சிரமப்பட்டு ஒவ்வொரு வரிகளையும் எழுதுகிறீர்கள்!!
அதற்கு மிக்க நன்றி நண்பா!!
மேலும் தொடர்ந்து எழுதுங்கள் நண்பா!!
-----------------------------------------------------------------------
----------------------------------------------------------
கதையை எழுதிய கதாசிரியருக்கு என் நன்றிகள்