30-07-2022, 11:04 AM
கதைக்கு அடித்தளம் அழகாக இடப்பட்டுள்ளது, கதையில் மிச்சம் இருப்பது அப்பாவும் மகனும் மட்டும், மூன்று பெண்கள், இதில் சாமியார் சொல்லும் சாபம் யாரிடம் இருந்து வந்தது அது என்ன என்ற மர்மம் மேலும் இவர்களுக்குள் உறவு எப்படி மலரப்போகின்றது என்பதை தெரிந்துகொள்ள மிகவும் ஆவலாக உள்ளது.