30-07-2022, 12:58 AM
ஏண்டா கமெண்ட் போட மாட்டேங்கிறீங்கன்னு சண்டை நடக்குது,
ஏன்டா இவ்வளவு பெரிய கமெண்ட்டா போடுறேனு கூட சண்ட நடக்குது.
இந்த xossipyல ஒழுங்கா கமெண்ட் போடுற ஓரே ஆள் ,vandhanavishnu007a மட்டுமே. இந்த லட்சணத்துல அவரும் கமெண்ட் போடக்கூடாதுனா எப்படி.
இதே ஆள் தான் போன வருடம் என்னையும் ரிப்போர்ட் அடிக்க சொல்லி கமெண்ட் போட்ட நபர்னு நினைக்கிறேன்.
எழுத்தாளர்கள் மட்டுமல்ல அதற்கு ஒழுங்கா கமெண்ட் போடுறவங்களும் முட்டாள்கள் தான்

காதல் காதல் காதல்