29-07-2022, 06:33 PM
எனது கருத்தில் தவறிருந்தால் மன்னிக்கவும்...
பெரும்பாலான கதாசிரியர்கள்,முழு நேர எழுத்தாளர்கள் கிடையாது..நேரம் கிடைக்கும் போது கதை படைத்து இங்கு நாம் படிக்க அறியத்தருகிறார்கள்...அதை நம்ம் கருத்தில் கொண்டு பின்னூட்டங்களை தெரிவிக்க வேண்டும்.... update போடுங்கள்.... update போடுங்கள் என் விடாமல் கேட்பதும்,இனிமேல் இந்த கதை அவ்வளவு தான் என பொறுமை (பொறுப்பு) இல்லாத கமெண்டுகளை தவிர்க்கவேண்டும்....
கதாசிரியர்களை முடிந்த வரை ஊக்குவிக்க வேண்டும்..அனைவருமே கதை சொல்லுவதில் வல்லுநர் இருக்க முடியாது....அவரவர் பாணியில் சொல்லட்டும்...முடிந்த வரை அதை பாராட்டுவோம்....
முடிந்தால்,நாமும் கதைகள் படைக்க முயல்வோம்.....நானும் நீண்ட இடைவெளிக்கு பிறகு கதைகள் படைக்க எண்ணியுள்ளேன்..எனது பல கதைகள் எனது பெயரில்லாமல் உலவுவதை(இங்கு இருக்கிறதா என தெரியவில்லை) கண்டு மிக வருத்தம் இருந்தாலும்,வாசகர்கள் மகிழ்வே முக்கியம் என்பதால்,மீண்டும் கதை படைப்பேன்...