29-07-2022, 01:12 PM
இந்தத் தளத்தில் மற்ற கதைகளுக்கு மட்டும் ஆதரவு இருக்கிறதா என்ன? எல்லா கதைகளுமே பாதியில் நிற்கிறது. ஏதோ ஒரு சிலர் மட்டுமே தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இந்த தளத்தை நடத்தும் நிர்வாகம் தமிழ் கதைகளின் மீது ஆர்வம் காட்டுவதில்லை. அதனால் அவர்கள் இதைப் பற்றி எல்லாம் கண்டு கொள்வதே இல்லை.