28-07-2022, 05:37 PM
" சரி பத்மா நான் கிளம்பட்டுமா? " என்றபடி மெல்ல தன் கைகளால் அவள் முகத்தை தனது பக்கம் துருப்பியபடி கேட்டான். பத்மாவும், " ம்ம்ம் என்றாள். " ஒரே ஒரு முத்தம் கொடு டார்லிங். நான் போறேன். " என்று கெஞ்சினான்..அவளும் அவன் கன்னத்தில் முத்தமிட்டாள். வெள்ளையன், " " கன்னத்தில் இல்ல பத்மா. இங்க, " என உதட்டை பிதுக்கினான். பத்மாவும் ஆசையாய் தன் உதட்டை சுவைக்க கேட்டவனுக்கு தன்னுடையை உதடுகளை அவன் உதடுகளுடன் இணைத்து சுவைக்கும் படி செய்தாள்.