28-07-2022, 02:29 PM
(28-07-2022, 11:43 AM)Sironmoney Wrote: சாரி நண்பா.. உங்கள் கதைப் போக்கிற்கு இடையூறாக வந்ததற்கு!! தொடர்ந்து எழுதவில்லை நண்பா.. உங்கள் கதைப் போக்கும், காட்சி அமைப்பும், வர்ணனையும் வேற லெவல். நான் பொடியன்.
கதை எழுதுவதில் பெரியவர் சிறியவர் என்று யாரும் இல்லை நண்பா.. கற்பனை வளம் இருக்கும் அனைவருமே திறமைசாலிகள் தான்.. நீங்கள் தொடர்ந்து எழுதுவதாக இருந்தால் தாராளமாக எழுதுங்கள்.. உங்கள் எழுத்து நடையும் நன்றாகவே இருக்கிறது..
❤️ காமம் கடல் போன்றது ❤️