28-07-2022, 01:39 PM
கதையை பற்றி கருத்து சொன்னாலோ, எதாவது ஐடியாக்கள் சொன்னாலோ எழுதுவதற்கு ஒரு ஆர்வம் உண்டாகும். எல்லா எழுத்தாளர்களும் இப்படிதான் புலம்புகிறார்கள். ஆனால் வாசகர்கள் எப்போதும் போல எந்த ரியாக்சனும் இல்லாமல் தான் இருக்கிறார்கள்.
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.