27-07-2022, 11:16 AM
(26-07-2022, 05:07 PM)jaidixit Wrote:
அவனுக்கு தன்னுடைய அம்மாவையும் மோகனையும் நினைத்து ஆத்திரம் வந்தது.
சுந்தரி சுபாஷை பார்த்து ஏளனமாக சிரித்தாள்.
சுபாஷ் ரவியை திரும்பி பார்த்தான்.அவனும் தன்னுடைய நிலையை பார்த்து ஏளனமாக சிரிப்பது போல் அவனுக்கு தோன்றியது.
இந்த வரிகளை படிக்கும்போது எனக்கு உச்சி குளிர்ந்தது நண்பா!!
அவன் பற்ற வைத்த வினை இப்பொழுது அவனை எரிக்கின்றது!!
சூப்பர் நண்பரே!!
Thanks for your valuable feedback nanba