27-07-2022, 02:11 AM
முழுப்பதிவையும் கோட் செய்து கமெண்ட் செய்யாதீர்கள் நண்பர்களே. திரட்டின் பெரிய இடத்தை அது எடுத்துக் கொள்வதால் கதை படிப்பவர்கள் சிரமப்பட வேண்டியுள்ளது. தயவு செய்து டூஸ் அன் டூனாட்ஸ் செக்சனை படித்துப் பார்க்கவும். அந்த மாதிரி கமெண்ட் செய்யக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள். நன்றி. வணக்கம்.
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.