24-07-2022, 02:56 PM
(24-07-2022, 02:10 PM)Joshua Wrote: Nice update bro still looking big update because every time i feel to read more so please update next one
நண்பா இதுவே பெரிய அப்டேட் தான்.. கதை படிக்கும் போது அடுத்த அப்டேட்டையும் உடனடியாக படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருப்பது இயல்பு தான்.. கதை அந்த அளவு ஆர்வத்தை தூண்டுகிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. நன்றி.
❤️ காமம் கடல் போன்றது ❤️