24-07-2022, 02:14 PM
Malathy Wrote:..... சில குடும்ப பெண்கள் பக்கத்து வீட்டில் இருப்பவர்களுக்கு கூட தெரியாமல் அந்த தொழில் செய்பவர்களாக இருக்கிறார்கள் என்று சொன்னார். ...இது உண்மை தான். இதெல்லாம் ரகசியமாக நடக்கும் சமாச்சாரங்கள். அளவோடு இதில் ஈடு படுவார்கள். இல்லாவிட்டால் வெளியே தெரிந்து விடும். அதே சமயம் அதில் ஈடு படும் பெண்கள் ஒருவருக்கொருவர் தங்கள் அனுபவங்களை பரிமாறிக் கொள்வார்கள். ஆகையால் சமூகத்தில் வழக்கமாக குடும்பத்து பெண்களுக்கு இருக்கும் மதிப்பு, மரியாதை எல்லாம் இவர்களுக்கும் உண்டு.
கதை ஒரு நல்ல முன்னுறையுடன் ஆரம்பமாகியிருக்கிறது. தொடரட்டும்