24-07-2022, 11:57 AM
(This post was last modified: 24-07-2022, 03:15 PM by rojaraja. Edited 1 time in total. Edited 1 time in total.)
(24-07-2022, 06:43 AM)Dubai Seenu Wrote: Suppose If I rewrite the story, definitely I will not keep this lovemaking in front of Kannan.
வேண்டாம் என்று தெளிவா சொல்ல தெரியவில்லை, படிக்கும் போது ஆனால் எங்கோ ஒரு நெருடல் ஏற்பட்டது உண்மை, காரணம் நீங்கள் ஒவ்வொரு கதை பாத்திரங்களுக்கு கொடுத்த தன்மைகள் மற்றும் அந்த தன்மைகளை இறுதிவரை மாற்றாமல் கொண்டு சென்றது. ஆனால் இந்த பகுதியில் மட்டும் அது லேசாக விட்டு கொடுக்கப்பட்டதோ என்று ஒரு எண்ணம்.
(24-07-2022, 06:43 AM)Dubai Seenu Wrote: Also I think Nandhini track didn't worked, a kind of forced and no logic in swimming pool scenes
நந்தினி பகுதிகள், எந்த குறையும் இல்லை ஆனால் அதை கொடுத்த நேரம் ஏற்கப்படவில்லை, எல்லா வாசகர்களும் நிஷா-சீனு, நிஷா-வினய், நிஷா-? என்று மனதில் ஏற்கனவே கட்டமைப்பை ஏற்படுத்தி எதிர்ப்பது இருந்த நேரம் அது, அந்த நேரத்தில் நந்தினி பகுதிகள் அந்நியமாக பட்டது. முன்னமே நந்தினியை பற்றி ஒரு நல்ல பிம்பம் வாசகர்கள் மனதில் ஏற்படுத்தி பின்னர் அந்த பகுதிகளை கொடுத்து இருந்தால் எல்லோர் மனதிலும் அது நின்றிருக்கும் என்பது என் கருத்து. ((நந்தினி இடத்தில நிஷா இருந்து இருந்த ஐயோ மிகவும் காமத்துடன் இருந்து இருக்கும்)
(24-07-2022, 06:43 AM)Dubai Seenu Wrote: But I thought you guys would have enjoyed Seenu - Santhi part....
சாந்தி-சீனு பகுதிகள் அருமை ஆரம்பத்தில் சீனு இயல்பாக அவளிடம் பேசுவது பின்னர் மெல்ல சந்ததியே சீனுவிடம் படுப்பது எல்லாம் அருமை ஆனால் அந்த நேரத்தில் இருந்த மனநிலை அந்த பகுதிகளை ரசித்தாலும் காயத்திரி-திரு-மேஸ்திரி, சீனு-அகல்யா போன்ற பகுதியில் இருந்த kinkyness இந்த பகுதியில் ஏற்படவில்லை என்பது உண்மை
கொஞ்சம் கதிர் தீபவுடனும் காயத்திரிவுடனும் அப்படி இப்படி இருக்குற மாதிரி காண்பித்து இருந்தால், நிஷாவின் சுலூடின்ஸ் மீண்டும் அழகாக காண்பித்து இருக்கலாம்