24-07-2022, 06:43 AM
(21-07-2022, 09:47 AM)rojaraja Wrote: மீண்டும் பழைய பகுதிகளை படித்தேன் (பக்கம் 70ல் இருந்து) அப்பா முடியலடா, அதே பதட்டம் நிஷா தப்பு பண்ணதேன்னு ஒரு மனசு, சீனு உரிமையாக அவளிடம் விளையாடும் போது ஏற்படும் கிளர்ச்சி, கண்ணன் அதை பார்த்து படும் பாட்டை பார்த்து படிக்கும் எனக்கு மனதில் லேசான வலி, அயோ முடியலடா சாமி!
70ல் இருந்து 80து பக்கம் படிப்பதற்குள் செயலியை ஒரு பத்து வட்டியாவது முடி விட்டு மீண்டும் திறந்து படித்து இருப்பேன், முதல்முறை படிக்கும் போது சரி இப்போது முழு கதையும் தெரிந்தும் எனோ அதே உணர்ச்சி ஏற்படுகின்றது புரியவில்லை. துபாய் சீனு நீங்க எழுதுவதில் கை தேர்ந்தவர் படிப்பவர்கள் மனதில் என்ன தாக்கம் ஏற்படும் என்று தெளிவாக உணர்ந்து எழுதுவது என்பது ஒரு தனி திறமை, என்றென்றும் உங்கள் இந்த நிஷா கதையை மறக்கவே முடியாது
Thanks Dear...
Suppose If I rewrite the story, definitely I will not keep this lovemaking in front of Kannan.
Also I think Nandhini track didn't worked, a kind of forced and no logic in swimming pool scenes
But I thought you guys would have enjoyed Seenu - Santhi part....