23-07-2022, 03:49 PM
(This post was last modified: 23-07-2022, 03:50 PM by rojaraja. Edited 1 time in total. Edited 1 time in total.)
(22-07-2022, 08:46 PM)I love you Wrote: நண்பா யாராவது எழுத முடியும கமெண்ட் பண்ணுக நண்பா
நண்பரே,
கதையின் கரு புதியதாக இருக்கின்றது, எழுதினால் நன்றாக இருக்கும் ஆனால் கதை எழுதுவதில் சிரமமான செயல் ஓர் கதை பாத்திரத்தை உருவாக்கி அதன் தன்மையை கதை முழுக்க சீராக கொண்டு செல்வது என்பது. உங்கள் கதையில் நீங்கள் கூடு விட்டு கூடு பயவேண்டும் அனாலும் கதை பாத்திரத்தின் தன்மை அப்படியே இருக்கவேண்டும் என்பது கொஞ்சம் சிரமமான செயல். நல்ல தேர்ச்சி பெற்ற எழுத்தாளர்களே இதை கையில் எடுத்து எழுதி அதிகம் படித்ததாக எனக்கு தெரியவில்லை.
இங்கு நல்ல எழுத்தாளர்களுக்கு பஞ்சம் இல்லை, என்னினும் அவர்கள் வர்த்தக நோக்கிலோ அல்லது புகளுக்காகவோ கதை எழுதுபவர்கள் இல்லை அவர்களுக்கு கிடைக்கும் நேரத்தில் கதை எழுதி பதிப்பவர்கள் தான் அதிகம், அதில் அவர்களுக்கு ஒரு திருப்தி. உங்கள் கதை எழுத அதிக நேரமும் தெளிவான மனநிலையும் கண்டிப்பாக தேவை, அப்படி கிடைக்கும் பட்சத்தில் கண்டிப்பாக உங்கள் கதையின் கருவை எடுத்து யாராவது எழுதுவார்கள் என்று நம்புகிறேன்