22-07-2022, 02:23 AM
கதை எழுதுபவர்களிடம் ஒரு பிரச்சனை இருக்கிறது கமெண்ட் வரவில்லை என்றால் எவருமே கமெண்ட் போட மாட்டேங்கிறாங்கனு சொல்ல வேண்டியது. கமெண்ட் தாறுமாறாக வந்தால், இஷ்டம் என்றால் படி இல்லையென்றால் புதிதாக கதை எழுது னு சொல்லிட்டு, இதுக்கு நடுவுல ரெண்டு பேர் வந்து இவன் ரிப்போர்ட் அடிங்க மயிரை புடுங்குங்க அப்படின்னு வராங்க. இந்த மாதிரி கமெண்ட்கள் இந்த வருடத்தின் தொடக்கத்தில் புதிதாக நிறைய கதைகள் எழுதப்பட்ட நேரத்தில் வந்தன. கடந்த மூன்று மாதங்களாக முதல் ஐந்து பக்கங்களோடு கைவிடப்பட்ட கதைகள் எண்ணிக்கை அதிகம் ஆகிவிட்டன. அதற்கு காரணம் யாருமே கமெண்ட் போட மாட்டேங்கிறாங்க என்று என்று சொல்கிறார்கள்.
காதல் காதல் காதல்