22-07-2022, 12:33 AM
அருமையான எழுத்து நடை.. புதிய களம்.. இது போன்ற களத்தை கையாள்வது அவ்வளவு சுலபமில்லை.. முதல் அப்டேட்டிலேயே அசத்தலாக ஆரம்பித்திருக்கிறீர்கள்.. புதிய முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
❤️ காமம் கடல் போன்றது ❤️