21-07-2022, 10:48 PM
(21-07-2022, 08:20 PM)Kokko Munivar 2.0 Wrote: எல்லாருமே கமெண்ட் போடனும்னு எனக்கும் அவசியம் இல்லை.. கதையை படித்தவர்கள் போடலாமே.. வேலை வெட்டி இல்லாமல் இங்கு எந்த கதாசிரியரும் கதை எழுதவில்லை.. இங்கு கதை எழுதும் அனைவருக்குமே சொந்த வாழ்வில் பிரச்சனைகளுக்கு இடையே தான் எழுதுகிறோம்.. அபபடி எழுதுபவர்களை ஊக்கப்படுத்த கமெண்ட் செய்யவில்லையே என்று கேட்டால் கமெண்ட் போட வேண்டிய அவசியம் இல்லை என்கிறீர்கள்.. வேலை நேரம் போக எங்களுக்கு கிடைக்கும் சொர்ப்ப நேரத்திலும் மெனக்கெட்டு கதை எழுதும் எங்களுக்கு இது தேவைதான் .
அப்படி இல்லை சகோ.... உங்கள் கதை படித்து... வேளை செய்து aluppil thungi vidukirom.... Comment type panna கைகள் free ஆ இருக்கனும் ல ??